பின்னுட்டமிடும் நண்பரின் அண்மைய இடுகையின் சுட்டியை பதிவில் வெளியிடல்

September15, 2009 at 9:58 am Leave a comment

வேர்ட்பிரஸ் மற்றும் பிளாகர் பதிவுகளில் பின்னுட்டமிடும் நண்பர்களின் பதிவுகளில், அவர்களது அண்மைய பதிவு அல்லது விரும்பிய வேறொரு பதிவு சுட்டியையும் சேர்த்து வெளியிட விரும்பினால் இந்த Comment Luv Plug In இனை நிறுவிவிடுங்கள். இதனால் backlinks எண்ணிக்கை நண்பரின் தளத்திற்கு அதிகமாகும். அவரும் இதை நிறுவியிருப்பின் உங்களின் backlinks அதிகமாகும். தளத்திற்கு வரும் மற்றய நண்பர்களிற்கும் நமது அல்லது நமது நண்பரின் தளத்தில் அண்மைய பதிவின் சுட்டியும் கிடைக்கும். பயனுள்ள ஓர் Plug In, WordPress மற்றும் Blogger இரண்டிற்கும் ஒத்திரசவதுபோல் வெளியிடப்பட்டுள்ளது. பயன்படுத்திப்பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

எனது பதிவில் பின்னுட்டமிடும்போது உங்களின் பதிவு முகவரியை தருவீர்களல்லவா. அப்போது கமன்ட் பெட்டியின் அடிப்பாகத்தில் உங்களின் அண்மைய இடுகையின் சுட்டி இருக்கும். பக்கத்தில் இருக்கும் ஐகானை சொடுக்கினால் மற்றய இடுகைகளின் சுட்டியும் வரும். அதற்கு அவர்களின் தளத்தில் பதிவு செய்திருப்பது அவசியம். இலவசமாகத்தான்!!!!

http://comluv.com/download/

Entry filed under: Commen. Tags: .

20 வேர்ட்பிரஸ் Plug ins சும்மா சில வலைத்தள தெகுப்புக்கள்

Leave a comment

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Calendar

September 2009
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Most Recent Posts